Ashes Series 2019 | Jofra Archer | ஜோப்ரா ஆர்ச்சர்,ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியில் இல்லை- வீடியோ

2019-08-01 1,163


Ace bowler jofra archer misses first ashes match due to injury.

இங்கிலாந்துக்கு உலக கோப்பையை பெற்று தந்தவர்களில் ஒருவரான ஜோப்ரா ஆர்ச்சர் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக விலகி இருக்கிறார்.

#AshesSeries2019
#Jofra _Archer